Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

 

  • அரசியலமைப்புக்கான இருபதாவது (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து  எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு)
  • குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • குற்றச்செயல்களை தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • லசாலியன் சமூக கல்விச் சேவைகள் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • சர்வதேச பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் பேரவை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • ஆலோகா சமூக சேவை மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • த இன்ஸ்டிட்யூட் ஒவ் சேர்டிபைட் பப்ளிக் அக்கவுன்டன்ஸ் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

 

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண – சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு 
  2. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு 
  3. கௌரவ நாமல் ராஜபக்ஷ - பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு 
  4. கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர – உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ பந்துல குணவர்தன – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ கௌரவ ஹேஷான் விதானகே – கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ சமிந்த விஜேசிறி – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு 
  8. கௌரவ வாசுதேவ நாணயக்கார – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்  அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு 
  10. கௌரவ பிமல் ரத்னாயக்க – உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு  
  11. கௌரவ லக்கி ஜயவர்தன – நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு
  12. கௌரவ விஜித ஹேரத் – வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு
  13. கௌரவ எஸ்.எம்.மரிக்கார் - உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  14. கௌரவ எம்.எச்.எம்.சல்மான் – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  15. கௌரவ ரீ.சஞ்சித் த சொய்சா – சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு

சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

மேலதிக விபரங்களுக்கு - Click Here

Download Pdf