எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன 2015 ஜனவரி 08 ஆம் திதகி தெரீpவு செய்யப்பட்ட பின்னர் பாராளுமன்;றம முதல் முறையாக கூடுதல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க அவர்களை பிரதம மந்திரியாகக் கொண்டு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி 25 உறுப்பினர்னளுக்கு மேற்படாத அமைச்சரவை ஒன்று நியமிக்கப்படும்.
.ஜனநாயகத்தை வலுமிக்கதாக்குமுகமாக, தேசிய ஆலோசனைப் பேரவை ஒன்று ததாபிக்கபபடும். அது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளினதும் சிவில் சமூக அமைப்புகளினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கியிருக்கும்.
பாராளுமன்ற குழக்களை பலமிக்கதாக்குவதை முன்னளிலைப் படுத்தி நிலையியற் கட்டளைகள் திருத்தியமைக்கப்படும். மேலும், பாராளுன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 67/10 பிரேரணக்கமைய அமைச்சரவையில் அங்கம் வகிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மேற்பார்வைக் குழக்கள் அமைக்கப்படுவதோடு அவற்றுக்கான தலைமைத்துவப் பொறுப்பு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் தலைவர்களோடும் கலந்தாலோசித்து சகல அமைச்சுகளின் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படும்.
எதேச்சதிகார முறையிலான நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை பாராளுமன்றத்திற்கு பொறுப்;பு;கூறும் ஒரு ஒரு நிறைவேற்று அமைச்சரவையைக் கொண்டு மாற்றீடு செய்தன் மூலம் இந்நடைமுறை ஆரம்பிக்கப்படும்;. மேலும் ஒரு நீதிச் சேவை ஆணைக்குழு பொலீஸ் ஆணைக்குழு ஓர் அரச சேவை ஆணைக்குழு ஒரு தேர்தல் ஆணைக்குழு இலஞ்சம் மற்றும் ஊழலுக்கொதிரான ஒரு ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு அடங்கலான சுயாதீனமான நிறுவனங்களை நிறுவி அவற்றை வலுமிக்கதாக்குவதற்கான சட்டங்களை நிறைவேற்றுவதோடு
சுயாதீன ஆணைக்குழக்களுக்ககென தனியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன( பெப்; 18 மற்றும் மார்ச் 23 ஐ பார்க்கவும்). நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைiயை இல்;லாதொழித்;தலும் 18 வது திருத்;தத்தை நீக்குவதும 19 வது திருத்தம் நிறைவேற்றப்படும்போது கணக்கிலெடுத்துக்ககொள்ளப்படும்.
இந்த ஆவணம் பொதுமக்களின் பர்வைக்குக் கிடைப்பதாக இல்லை.
மக்கள் பிரதிநிதிகள் அனைவராலும்; கடைபிடிக்;கப்படவேண்டிய ஒழுக்கவிதிக் கோவை ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.
தற்போதைய விருப்பத் தெரிவு முறைமையை நீக்கி அதற்குப்; பதிலாக ஒரு கலப்புத் தேர்தல் முiறையை ஏற்படுத்;துவதற்கான ஆலோசனைகளை முன்வைப்;பதற்கு சர்வ கட்சிக் குழு ஒன்று ஏற்படுத்தப்படும். இது பாராளுமன்ற தேர்தல் தொகுதிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பிரதிநிதித்;துவம் கிடைப்பதை உறுதிப்படுத்துவதோடு விகிதாசார பிரதிநிதித்துவத்துக்கான பொறிமுறையொன்றையும் கொண்டிருக்கும்.
உயரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதன்மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வாக்குபப்ணம் ஒன்று பாராளுமன்றத்தில் அறிமுகப்படுததப்படும்
அரசாங்கத் துறை சம்பளங்கள் அதிகரிக்கப்படும். நேரடி மற்றும் நேரில் வரிகள் குறைக்கப்படும்;
அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்குமான ஒழுக்கவிதிக்கோவையொன்று சட்டபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும்
ஜனநாயகம் நல்லாட்சி மற்றும் மக்டகளின் இறைமை ஆகியவற்றை மீள ஏற்படுத்தி இலங்கை அதன் 67 வது சுதந்திரத்தைக் கொண்டாடும்.
முன்னைய ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான விசேட ஆணைக்குழக்கள் நியமக்கப்படும் என்பதோடு அவற்றுக்குத் தேவையான நியமங்களும் மேற்கொள்ளப்படும்
தேசிய ஒளடதக் கொள்கை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்;கட்டதும் அக் கொள்கையை அமுல் படுத்துவதற்கான சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டு அவற்றுக்குத் தேவையான நியமனங்களும் வழங்கப்படும்
தேசிய ஆய்வு மசோதா 3 கிழமைகளில் வெளியடப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. இது அரச நிதி மேற்பார்வை பொறிமுறையினை மேம்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டுள்ளது
உத்;தியோகபூர்வ தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சுதந்திரத்தை வழங்குதற்கும் அதனை வழங்க மறுப்பதற்கான காரணங்;களை விதித்துரைப்பதற்கும் தகவலுக்கான உரிமை சட்டமூலம்; 3 வாரங்களுக்குள் சமர்பட்பிக்கப்படும். மேலும்ää தகவல் அறியும் சுதந்திரத்திற்கான ஆணைக்குழுவைத் தாபித்தல்; தகவல் உத்தியோகத்தர்களின் நியமனத்;தோடு இடமபெறும்.
சர்வகட்சிக் குழுவினால் முன்வைக்கப்;படும் ஆலோசனைகளுக்கமைவாக புதிய தேர்தல்; சட்;டங்கள் தயாரிக்கப்படும் .
தோதல் முiமையை மாற்றுவதற்கான சட்டத் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
தேசிய ஒளடதக் கொள்கை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்;கட்டதும் அக் கொள்கையை அமுல் படுத்துவதற்கான சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
தேசிய கணக்;காய்வுச்; சட்டமூலத்தை அமுலாக்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்;படும்.
தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தை அமுலாக்;குவதற்;காக சமர்ப்பிக்கப்பட்ட சடடமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்
அரசியலமைப்புப் பேரவை நிறுவப்படும் என்பதோடு அப்பேரவைக்கான நியமனங்களை வழங்கும் நடைமுறையும் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கும் நடைமுறையும் தொடங்கும்
முழு அதிகாரம் கொண்ட பாராளுமன்ற முறைiமை ஒன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை பிரதியீடு செய்யும்.
The 19th amendment is supposed to cover both. In the event that either is not covered, the scores and status will reflect it.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து அரசாஙகமொன்றின்கீழ்; சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல் நடத்தப்படும். ஆந்தத் தேர்தலைத் தொடர்ந்து தேர்தலில் அதி கூடிய ஆசனஙகளைப் பெறும் கட்சியிலிருந்து பிரதம மந்திரி தெரிவு செய்யப்படுவார். ஆதற்கடுத்தாக கூடிய ஆசனங்களைப் பெறும் கட்சியிலிருந்து பிரதிப் பிரதரம மந்திரி ஒருவர் தெரிவு செய்;யப்படுவார். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கமொன்று குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆட்சி செயவதற்காக நிறுவப்படும்.
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.