Commencement of Public Business
பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது
- காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
Questions for Oral Answers
வாய் மூல விடைக்கான வினாக்கள்
- கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ புத்திக பத்திரண – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பிமல் ரத்னாயக்க – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ சமிந்த விஜேசிறி – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ சமல் ராஜபக்ஷ - கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ இந்திக அநுருத்த ஹேரத் - காணி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ கனக ஹேரத் - சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ அசோக்க பிரியந்த – சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ டளஸ் அழகப்பெரும – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ புத்திக பத்திரண – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
7 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது
2 Private members’ motions
மேலதிக விபரங்களுக்கு Click Here