Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

 

  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) – (ஒதுக்கப்பட்ட பதினேழாவது நாள்)  நாள்) குழு ஆய்நிலை (பரிசீலனை, நவம்பர் 30)
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

 

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

 

  1. கௌரவ புத்திக பத்திரண ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ பிமல் ரத்னாயக்க நிதி அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ நாமல் ராஜபக்ஷ - உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ இந்திக அநுருத்த ஹேரத் - சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கமத்தொழில் அமைச்சரைக்        கேட்பதற்கு

 

 

மேலதிக விபரங்களுக்கு  Click Here

Download Pdf