Commencement of Public Business
பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது
- மாநகர சபைகள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- நகர சபைகள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- பிரதேச சபைகள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- மாகாண சபை தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் -இரண்டாம் மதிப்பீடு
- நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- அரசியலமைப்புக்கான இருபதாவது (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு)
- குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- குற்றச்செயல்களை தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- லசாலியன் சமூக கல்விச் சேவைகள் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- சர்வதேச பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் பேரவை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- ஆலோகா சமூக சேவை மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- த இன்ஸ்டிட்யூட் ஒவ் சேர்டிபைட் பப்ளிக் அக்கவுன்டன்ஸ் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
Questions for Oral Answers
வாய் மூல விடைக்கான வினாக்கள்
- கௌரவ புத்திக பத்திரண – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர – உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ டளஸ் அழகப்பெரும – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பந்துல குணவர்தன – கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ சமிந்த விஜேசிறி – அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ ஹேஷான் விதானகே – கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ வாசுதேவ நாணயக்கார – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ கனக ஹேரத் – கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ லக்கி ஜயவர்தன – பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ எம்.எச்.எம்.சல்மான் – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ ரீ.ரஞ்சித் த சொய்சா - நீதி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பிமல் ரத்னாயக்க – புத்தசாசன அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ எஸ்.எம்.மரிக்கார் - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ நாமல் ராஜபக்ஷ - சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது
மேலதிக விபரங்களுக்கு - Click Here