Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

 

  • வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2017, மார்ச் - 08) (1)
  • வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு)
  • குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.

 

Questions for Oral Answers

 

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ எஸ்.எம்.மரிக்கார் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ எம்.எச்.எம்.சல்மான் – உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர – சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ டளஸ் அழகப்பெரும – நிதி அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ பந்துல குணவர்தன – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ சமிந்த விஜேசிறி – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ கனக ஹேரத் – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  12. கௌரவ புத்திக பத்திரண – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  13. கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர – சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  14. கௌரவ டளஸ் அழகப்பெரும – அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  15. கௌரவ பந்துல குணவர்தன – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு

10 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

மேலதிக விபரங்களுக்கு - Click Here

Download Pdf