Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது   

  • இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2017, மார்ச் 08) (1)
  • தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • கைமீட்கப்பட முடியாத நன்கொடை உறுதிகளை முழுமையான நன்றியீனம் என்னும் ஏதுவின்மீது கைமீட்டல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.

 

 

 

 

 

 

 

 

 

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு.
  2. கௌரவ பிமல் ரத்னாயக்க – நிதி அமைச்சரைக் கேட்பதற்கு.
  3. கௌரவ எஸ்.எம்.மரிக்கார் – சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு.
  4. கௌரவ அசோக்க பிரியந்த – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு.
  5. கௌரவ சமிந்த விஜேசிறி – கைத்தொழில்  மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு.
  6. கௌரவ வாசுதேவ நாணயக்கார – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு.
  7. கௌரவ எம்.எச்.எம்.சல்மான் - வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு.
  8. கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர – சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு.
  9. கௌரவ காஞ்சன விஜேசேகர – கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு.
  10. கௌரவ பந்துல குணவர்தன – நிதி அமைச்சரைக் கேட்பதற்கு.
  11. கௌரவ விமலவீர திஸாநாயக்க – சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு.
  12. கௌரவ புத்திக பத்திரண – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு.
  13. கௌரவ எம்.எச்.எம்.சல்மான் - காணி அமைச்சரைக் கேட்பதற்கு.
  14. கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர - சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

மேலதிக விபரங்களுக்கு Click Here

Download Pdf