Commencement of Public Business
பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது
- நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு)
- இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2017, மார்ச் - 08) (1)
- சுகததாச தேசிய விளையாட்டுகள் கட்டிடத்தொகுதி அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- உண்ணாட்டரசிறைச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி நிறுவக சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- லசாலியன் சமூக கல்விச் சேவைகள் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- சர்வதேச பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் பேரவை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
Questions for Oral Answers
வாய் மூல விடைக்கான வினாக்கள்
- கௌரவ பிமல் ரத்னாயக்க – நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ புத்திக பத்திரண – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ சமிந்த விஜேசிறி – பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ அசோக்க பிரியந்த – கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ டளஸ் அழகப்பெரும – அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ வாசுதேவ நாணயக்கார – சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பந்துல குணவர்தன – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ எம்.எச்.எம்.சல்மான் – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ (திருமதி) ரோஹிணி குமாரி விஜேரத்ன – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ விமலவீர திஸாநாயக்க – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ எஸ்.சிறீதரன் – உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ கனக ஹேரத் – அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
8 சட்டமூலங்கள், கட்டளைகள் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது
மேலதிக விபரங்களுக்கு Click Here