Commencement of Public Business
பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது
- உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2017, ஆகஸ்ட் 24) (1)
- உண்ணாட்டரசிறைச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு)
- குற்றச்செயல்களை தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2017, மார்ச் 08) (1)
- பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- லசாலியன் சமூக கல்விச் சேவைகள் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- சர்வதேச பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் பேரவை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
Questions for Oral Answers
வாய் மூல விடைக்கான வினாக்கள்
- கௌரவ புத்திக பத்திரண – உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர – நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பந்துல குணவர்தன – அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ சமிந்த விஜேசிறி – நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ ஹேஷான் விதானகே – புத்த சாசன அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ நளின் பண்டார ஜயமஹ – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ அசோக்க பிரியந்த – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ எம்.எச்.எம்.சல்மான் – உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ டக்ளஸ் தேவானந்தா – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பிமல் ரத்னாயக்க – தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ புத்திக பத்திரண – வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர – நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பந்துல குணவர்தன – தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
3 சட்டமூலங்கள், கட்டளைகள் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது
மேலதிக விபரங்களுக்கு - Click Here