Commencement of Public Business
பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது
- வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு)
- இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2017, மார்ச் - 08) (1)
- சுகததாச தேசிய விளையாட்டுகள் கட்டிடத்தொகுதி அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- உண்ணாட்டரசிறைச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி நிறுவக சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- லசாலியன் சமூக கல்விச் சேவைகள் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- சர்வதேச பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் பேரவை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
Questions for Oral Answers