Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

 

  • காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2017, மார்ச் - 08) (1)
  • வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு)
  • குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.

 

Questions for Oral Answers

 

வாய் மூல விடைக்கான வினாக்கள்

 

  1. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ டக்ளஸ் தேவானந்தா – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ சமிந்த விஜேசிறி – மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர – உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ நளின் பண்டார ஜயமஹ – கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ டளஸ் அழகப்பெரும – கமத்தொழில்; அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ லக்கீ ஜயவர்தன – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ (திருமதி) ரோஹிணி குமாரி விஜேரத்ன – திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ பந்துல குணவர்தன – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர – உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  12. கௌரவ டளஸ் அழகப்பெரும – காணி அமைச்சரைக் கேட்பதற்கு

 

7 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

152 Private members’ motions 

மேலதிக விபரங்களுக்கு - Click Here

 

Download Pdf