Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) – (ஒதுக்கப்பட்ட இருபத்திரெண்டாவது  நாள்)  குழு ஆய்நிலை (பரிசீலனை, டிசம்பர் 06)
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ சமல் ராஜபக்ஷ - கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ ரீ.ரஞ்ஜித் த சொய்சா கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ  அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ கனக ஹேரத் - நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு

 

மேலதிக விபரங்களுக்கு     Click Here

Download Pdf