Commencement of Public Business
பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது
- ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) – (ஒதுக்கப்பட்ட இருபத்தோறாவது நாள்) குழு ஆய்நிலை (பரிசீலனை, டிசம்பர் 05 )
- காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
Questions for Oral Answers
வாய் மூல விடைக்கான வினாக்கள்
- கௌரவ இ.சாள்ஸ் நிர்மலநாதன் - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ புத்திக பத்திரண – சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா – பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ இந்திக்க அநுருத்த ஹேரத் - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ கனக ஹேரத் - சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு
மேலதிக விபரங்களுக்கு Click Here