Commencement of Public Business
பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது
- ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) – (ஒதுக்கப்பட்ட பதினைந்தாவது நாள்) – குழு ஆய்நிலை (பரிசீலனை, நவம்பர் 28)
- காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
Questions for Oral Answers
வாய் மூல விடைக்கான வினாக்கள்
- கௌரவ புத்திக பத்திரண – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பிமல் ரத்னாயக்க – வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ அஜித் மான்னப்பெரும – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ நளின் பண்டார ஜயமஹ - மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ வாசுதேவ நாணயக்கார – தொலைதொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ எம்.எச்.எம்.சல்மான் - காணி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ ரீ.ரஞ்ஜித் த சொய்சா – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
மேலதிக விபரங்களுக்கு Click Here