Commencement of Public Business
பொது அலுவல்களின் ஆரம்பத்தின் போது
இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
சட்ட ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
தேரவாத பிக்குமார் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
Questions for Oral Answers
வாய் மூல விடைக்கான வினாக்கள்
-
கௌரவ புத்திக்க பத்திரண – அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
-
கௌரவ எஸ். எம். மரைக்கார் – மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
-
கௌரவ லக்கீ ஜெயவர்தன – கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
-
கௌரவ வாசுதேவ நாணயக்கார – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
-
கௌரவ இ. சார்லஸ் நிர்மலநாதன் - புத்தசாசன அமைச்சரைக் கேட்பதற்கு
-
கௌரவ உதய பிரபாத் கம்மன்பில - பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
-
கௌரவ பிமல் ரத்நாயக - சட்டம், ஒழுங்கு மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
-
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
-
கௌரவ எம். எச்.எம். சல்மான் – அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
-
கௌரவ புத்திக்க பத்திரண – உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
-
கௌரவ வாசுதேவ நாணயக்கார – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
-
கௌரவ உதய பிரபாத் கம்மன்பில - பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
-
கௌரவ பிமல் ரத்நாயக - பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
-
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ – தொலைதொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு
5 சட்டங்களுக்கும் சட்டமூலங்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது
1 தனிநபர் பிரேரணைகள் சபையில் சமர்பிக்கப்பட்டது
மேலதிக விபரங்களிற்கு - இங்கு அழுத்தவும்
Download Pdf