Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின் போது

இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

சட்ட ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

தேரவாத பிக்குமார் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

 

வாய் மூல விடைக்கான வினாக்கள்

    1. கௌரவ டீ. வீ. சானக  –வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு

    2. கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே    பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு

    3. கௌரவ வாசுதேவ நாணயக்கார – நீதி அமைச்சரைக் கேட்பதற்கு

    4. கௌரவ புத்திக்க பத்திரண – சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு

    5. கௌரவ எஸ். சிறீதரன் –  கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு

    6. கௌரவ லக்கீ ஜெயவர்தன - சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு

    7. கௌரவ டி. ரஞ்சித் சொய்சா    பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு

    8. கௌரவ இ. சார்லஸ் நிர்மலநாதன்   - புத்தசாசன அமைச்சரைக் கேட்பதற்கு

    9. கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ – பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு

    10. கௌரவ பிமல் ரத்நாயக   - பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு

    11. கௌரவ சுனில் ஹந்துநெத்தி  – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு

    12. கௌரவ புத்திக்க பத்திரண - சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு

    13. கௌரவ லக்கீ ஜெயவர்தன - சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு

    14. கௌரவ பிமல் ரத்நாயக   - மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு

    15. கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ – நீதி  அமைச்சரைக் கேட்பதற்கு

18 சட்டங்களுக்கும் சட்டமூலங்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

மேலதிக விபரங்களிற்கு -  இங்கு அழுத்தவும்

Download Pdf