Commencement of Public Business
பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது
- ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) - (ஒதுக்கப்பட்ட நான்காம் நாள்) – விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2016, நவம்பர் 10) (1)
- காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
Questions for Oral Answers
வாய் மூல விடைக்கான வினாக்கள்
- கௌரவ புத்திக பத்திரண – கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ எஸ்.வியாழேந்திரன் - கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ வாசுதேவ நாணயக்கார – நீதி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பிமல் ரத்னாயக்க – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி – அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ சமல் ராஜபக்ஷ - கிராமிய பொருளாதார விவகாரங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பிரசன்ன ரணதுங்க – சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ விஜித பேருகொட – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ புத்திக பத்திரண - கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பிமல் ரத்னாயக்க – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ புத்திக பத்திரண – கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பிமல் ரத்னாயக்க – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு
8 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது
மேலதிக விபரங்களுக்கு Click Here