Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது 

  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) -  (ஒதுக்கப்பட்ட மூன்றாம் நாள்) விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2016, நவம்பர் 10) (1)
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

 

வாய் மூல விடைக்கான வினாக்கள் 

  1. கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ புத்திக பத்திரண ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ பிமல் ரத்னாயக்க தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ சமிந்த விஜேசிறி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ (திருமதி) ரோஹிணி குமாரி விஜேரத்ன மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ விதுர விக்ரமநாயக்க பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ இம்ரான் மஹ்ரூப் - உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ ரீ.ரஞ்ஜித் த சொய்சா கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  12. கௌரவ புத்திக பத்திரண கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  13. கௌரவ பிமல் ரத்னாயக்க பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  14. கௌரவ புத்திக பத்திரண கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  15. கௌரவ பிமல் ரத்னாயக்க தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு

 

மேலதிக விபரங்களுக்கு Click Here

 

 

Download Pdf