Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  •  
  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) -  (ஒதுக்கப்பட்ட இரண்டாம் நாள்) விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2016, நவம்பர் 10) (1)
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

 

  1. கௌரவ புத்திக பத்திரண ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ இஷாக் ரஹ்மான் - கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ பந்துல குணவர்தன நிதி அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ பிமல் ரத்னாயக்க பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ சமிந்த விஜேசிறி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ எஸ்.எம்.மரிக்கார் - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ விதுர விக்ரமநாயக்க காணி அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ இம்ரான் மஹ்ரூப் - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ புத்திக பத்திரண சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பற்கு
  12. கௌரவ பிமல் ரத்னாயக்க பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  13. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு
  14. கௌரவ புத்திக பத்திரண கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  15. கௌரவ பிமல் ரத்னாயக்க தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு

சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

 

மேலதிக விபரங்களுக்கு - http://parliament.lk/uploads/documents/orderpapers/1478871156048109.pdf

 

 

Download Pdf