Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின் போது

 

ஒதுக்கீட்டு  (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

சட்ட ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்)  சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

 

இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்)  சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

 

வாய் மூல விடைக்கான வினாக்கள்

 

  1. கௌரவ கனக ஹேரத்  - பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ எம். எச். எம். சல்மான் – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில -  போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ பிமல் ரத்னாயக – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ பந்துல குனவர்தன – நிதி அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ – உள்நாட்டளுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார  அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ லக்ஷ்மன்  ஆனந்த விஜேமன்ன – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ  டலஸ் அழகப்பெரும – அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ  (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ  சந்திம விஜேசிறி - மாகான சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ ஜே. எம். ஆனந்த குமாரசிறி -   பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  12. கௌரவ பிரசன்ன ரணவீர – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரைக் கேட்பதற்கு
  13. கௌரவ விமலவீர திஸ்ஸாநாயக -  பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு 

10 சட்டங்களுக்கும் சட்டமூலங்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

 

மேலதிக விபரங்களிற்கு -  இங்கு அழுத்தவும்

 

Download Pdf